ஊரடங்கு விடுமுறை
ஈரேழு உலகமும் அதிரும்
இந்நாள் விடுமுறை நாள் இல்லை...
ஆம்!அன்புகளை அள்ளிக்கொடுக்க விடுமுறை இல்லை...
அதீத கண்டுபிடிப்புகளுக்கு விடுமுறை இல்லை..
ஆக்கத்திறனுக்கு விடுமுறை இல்லை...
கடிகாரத்திற்கு விடுமுறை இல்லை...
கற்றலுக்கு விடுமுறை இல்லை...
கலைகளுக்கும் விடுமுறை இல்லை..
குடும்பத்துடன் குலாவி மகிழ விடுமுறை இல்லை...
சுய சிந்தனைக்கு விடுமுறை இல்லை...
சூரிய உதயத்திற்கு விடுமுறை இல்லை..
புத்தகப்படிப்பிற்கு விடுமுறை இல்லை...
புத்துணர்ச்சிக்கு விடுமுறை இல்லை..
நம்பிக்கைக்கு விடுமுறை இல்லை...
நாளைய விடியல் நன்றாகும் என்ற எண்ணத்திற்கு விடுமுறை இல்லை...
வீட்டிலிருந்தே நாம் செய்யும் வேலைகளுக்கு விடுமுறை இல்லை...வ
விவேகமாய் வெற்றி பெற விடுமுறை இல்லை...
விடுமுறையை பயனுள்ளதாக்குவோம்...
வீணாக்காமல் நேரத்தை பயன்படுத்துவோம்....
பணிவன்புடன் உங்கள் ஆசிரியை, வெ.சந்திரா தேவி

1 Comments
அழகிய கவிதை. தொடர்க...
ReplyDelete