மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் கலாம் கனவு ஆசிரியர் விருது பெற்றதை உங்களிடம் பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் ..

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் கலாம் கல்வி அறக்கட்டளை சார்பில் Dr.கார்த்திகேயன் IPS அவர்கள் சிறந்த கனவு ஆசிரியருக்கான விருது வழங்கினார்.. உங்களிடம் பகிர்வதில் பெருமிதம் கொள்கிறேன்




















0 Comments