Summer Activities:
May - The First Week
வெந்தயக் கீரை முதல்
வேப்பங்கன்று வரை
கடுகுச் செடி முதல்
கடம்ப மரம் வரை
பூச்செடி முதல்
புங்கமரம் வரை
நல்லதை விதைப்போம்
நன்மையைப் பெறுவோம்
🌱🪴🌴🌳🌳🌴🪴🌱
மாணவ மாணவிகள் செடி / மரக்கன்றை நட்டு வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும் அல்லது புகைப்படங்கள் எடுத்து கொலாஜ் செய்தும் அனுப்பலாம்.
*அதனுடன் அந்நத் தாவரத்தின் பயன்கள் குறித்து அதே வீடியோவில் பேசியோ அல்லது A4 தாளில் எழுதியோ அவசியம் அனுப்ப வேண்டும்.
*
பங்கு பெறும் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் பதிவுகளுக்கு பரிசு வழங்கப்படும்.
My students participation videos
0 Comments