வளரும் யோகா மணி விருது- 2021

உலக யோகா தினத்தை முன்னிட்டு தாயுள்ளம் அறக்கட்டளை நடத்திய யோகம் தரும் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தமையைப் பாராட்டி வளரும் யோகா மணி விருது -2021 வழங்கப்பட்டது என்பதை மகிழ்வுடன் பகிர்கிறேன் ...

Post a Comment

0 Comments