|2|ஹலோ ஒரு நிமிடம் |Episode-2|மாணவர்களின் உலகம்

            

மங்கையர்கரசி நடுநிலைப்பள்ளி,

மணி நகரம், மதுரை 



அன்பிற்கினியவர்களுக்கு  வணக்கம்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

மாணவர்களின்  உலகம் 

நான்காம் வகுப்பு குழந்தைகளின்

ஒரு புதிய முயற்சி .


🎤🎤🎤🎤🎤🎤🎤🎤

"ஹலோ ஒரு நிமிடம்"

🎧🎧🎧🎧🎧🎧🎧


மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி 

நான்காம் வகுப்பு  மாணவர்கள் 

 திருக்குறள்,பாடல்கள்,

பழமொழி,

கதைகள்,சிந்தனைகள்,

அறிவியல் சிந்தனைகள்

காரணம் அறிவோமா

நகைச்சுவை துணுக்குகள் 

என   பல கற்றல் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 


===========================================

📻📻📻📻📻📻📻📻📻📻📻


<


📻📻📻📻📻📻📻📻📻📻📻📻

=========================================

இச்சூழ்நிலையிலும் கற்போம்! எச்சூழ்நிலையையும் வெல்வோம் !


தினம் உங்களுடன் 

        நான்காம் வகுப்பு

 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் 


Post a Comment

0 Comments