மணி நகரம், மதுரை
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மாணவர்களின் உலகம்
நான்காம் வகுப்பு குழந்தைகளின்
ஒரு புதிய முயற்சி .
🎤🎤🎤🎤🎤🎤🎤🎤
"ஹலோ ஒரு நிமிடம்"
🎧🎧🎧🎧🎧🎧🎧
மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி
நான்காம் வகுப்பு மாணவர்கள்
திருக்குறள்,பாடல்கள்,
பழமொழி,
கதைகள்,சிந்தனைகள்,
அறிவியல் சிந்தனைகள்
காரணம் அறிவோமா
நகைச்சுவை துணுக்குகள்
என பல கற்றல் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இச்சூழ்நிலையிலும் கற்போம்! எச்சூழ்நிலையையும் வெல்வோம் !
தினம் உங்களுடன்
நான்காம் வகுப்பு
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்
=========================================
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻📻
========================================

1 Comments
Well done kutties.hats of you.
ReplyDelete